அக்கோரிக்கையயை ஏற்று துணைவேந்தர் அவர்கள் தொண்டியில் கடந்த 2023-2024 ஆண்டில் கல்லூரி தொடங்கப்பட்டன. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் மாணவிகள் 470 பேர் விண்ணப்பம் செய்தார்கள் அக்கல்லூரியில் மாணவிகளுக்கு தங்கும் விடுதியும் போதிய வகுப்பரையும் இல்லாததால் மாணவிகளின் சேர்க்கை குறைந்துவிட்டது. மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கவும் தொண்டி மற்றும் சுற்றுவட்டார மாணவிகள் உயர்கல்வி கற்கவும்.
மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு புதிய வகுபுப்பறை மற்றும் விடுதி கட்டிடம் கட்டித்தர கல்லூரி மாணவிகளின் பெற்றோர்கள் சார்பாகவும் மாணவிகள் சார்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
