ராமநாதபுரம்: அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம் விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப். 16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் - 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
