ராமநாதபுரம் மாவட்டம் புத்தகத் திருவிழா மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
இதில் தொண்டியைச் சேர்ந்த முனவ்வரா நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதல் பரிசு, ஐந்தாம் வகுப்பு மாணவர் எஸ்.அப்துல் ரஹீம் அதனைத் தொடர்ந்து இரண்டாம் வகுப்பு மாணவர் முதல் பரிசயும்,
அதனைத் தொடர்ந்து நான்காம் வகுப்பு மாணவி அவருக்கும் முதல் பரிசு தொடர்ந்து முனவ்வரா நடுநிலைப்பள்ளி பரிசுகளை வென்றது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.
