திருச்சி மாவட்டம் ஜமால் முகமது கல்லூரியில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (11.01.26 முதல் 19.01.26) திங்கள் கிழமை வரை 9 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்களுக்கு (CIA-1) தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது.
மேலும், ஜமால் முகமது கல்லூரியின் சார்பாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
