மதுரை மாவட்டத்தில் இஸ்லாமிய வழிகாட்டி மையம் நடத்த இருக்கும்
அமைதியைத் தேடி... வாழ்வியல் கண்காட்சி, மதுரையில் வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு, ரைய்யான் திருமண மஹாலில்
ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது..
ஆண்கள், பெண்கள் மாணவ மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்..
