ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இன்று 24.07.2025 காலை முதல் உங்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....
இந்த முகாமிற்கு அனைத்து அரசு துறை அலுவலர்களும் வருகை புரிந்துள்ளார்கள் ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து எங்களின் ஊர் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிகளிடம் கூறினர்.. மேலும் வருகைதராத பொதுமக்கள் விரைந்து வந்து பயன்பெறுமாறு உங்களை அரசு தரப்பில் கேட்டுக்கொள்கிறார்கள்..