தொண்டியில் போதை பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது
0Aasilஜூலை 24, 2025
தொண்டியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து தொண்டி காவல்துறை இன்று சோதனை செய்ததன.
இதனடிப்படையில் தொண்டி புதிய பேருந்து நிலையம் உள்புறம் அமைந்துள்ள மூன்று கடைகளில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்து. அந்த கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim streer thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!