காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. காலை காவிரி நீர் ஒழுங்காற்று கூழு கூட்டம் நடைபெறும் நிலையில் மாலை மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடக்கிறது.
இதில் காவிரியில் இருந்து ஆகஸ்டில் திறந்து விடப்பட வேண்டிய நீர் அளவு குறித்து இதில் விவாதிக்கப்படும். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
