தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான தவணை ₹1,000 மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ₹360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3.28 லட்சம் மாணவர்கள் தற்போது பயனடைந்து வரும் நிலையில், 2026 - 27 கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்தவர்களுக்கு விரைவில் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 - 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Share it.
