நேற்று ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களில் ரூ.6,120 உயர்ந்துள்ளது.
