திருவள்ளூர், செங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவையில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது, கடலூர், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகின்றது. Share பண்ணுங்க.
