WhatsApp -ல் பில் கட்டலாம்... அரசின் புதிய அப்டேட்..!
0Aasilவியாழன், ஜூன் 04, 2026
அன்பான மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு.
9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும்.
பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim street thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!