இதில், கொச்சின் வனப்பகுதி டிராம்வே மற்றும் சாலக்குடி ஆற்றுப் படுகையின் மறுசீரமைப்பு (1905-1963)
என்ற தலைப்பில் திரு.டி.எல். ஜோஸ்
முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை ஜமால் முகமது கல்லூரி ஆசிரியர் விளக்க உரை நிகழ்த்தினார்...
இதில், மேற்பார்வையாளர் வரலாற்றுத் துறை தலைவர் அக்பர் ஹுசைன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது...
வெளிப்புற ஆய்வாளர் வரலாறு மற்றும் சுற்றுலா ஆய்வுகள் துறை மற்றும்
சமூக அறிவியல் பேராசிரியர் & இயக்குனர் டாக்டர். என். தனலட்சுமி அவர்கள் கலந்து கொண்டனர்...
பின்னர், நிகழ்வின் முடிவில், மாணவர்களுக்கான கேள்வி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்...
by Aasil...

Super 👍🏻
பதிலளிநீக்கு