
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 95 சதவீதம் பேருக்கு ரூ.3000 பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 4000 பேருக்கு பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு இன்று (ஜன.,14) கடைசி நாளாகும் என மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மக்களே இன்றே போயி உங்க ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கோங்க..
